Tag: இளையராஜா
இளையராஜாவைச் சந்தித்துப் பாராட்டிய நரேந்திர மோடி!
புதுடில்லி :இலண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி உலகத் தமிழர்களின் அபிமானத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கும் இசைஞானி இளையராஜாவைச் சந்தித்துத் தனது பாராட்டுகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (மார்ச் 18)...
இலண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜா!
இலண்டன் : தமிழ்த் திரையுலகில் பல சாதனைகளைப் புரிந்த இளையராஜா, நேற்று சனிக்கிழமை (மார்ச் 8) தனது இசைப் பயணத்தில் இன்னொரு மைல் கல்லாக, இலண்டனில் 'சிம்பொனி' இசைக் கோர்வையை அரங்கேற்றினார்.
இந்திய நாடாளுமன்ற...
இளையராஜா மகள் பவதாரணி காலமானார்
சென்னை : பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒரே புதல்வி பவதாரணி இலங்கையில் புற்றுநோய் பாதிப்பால், காலமானார். அவரின் நல்லுடல் சென்னை விமான நிலையம் வந்தடைந்த நிலையில் அதனைப் பெற அவரது குடும்பத்தினர் விமான...
இளையராஜா மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினராக நியமனம்
புதுடில்லி : இந்தியாவின் நாடாளுமன்ற மேலவையான ராஜ்ய சபாவுக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைப் பதிவிட்டார்.
இளையராஜாவுடன் சேர்த்து மொத்தல்...
எஸ்பிபிக்காக, திருவண்ணாமலையில் இளையராஜா மோட்சதீபம் ஏற்றினார்
சென்னை :மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தமிழ் நாடு காவல் துறை மரியாதையோடு, 72 மரியாதை குண்டுகள் முழங்க நல்லடக்கச் சடங்குகள் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 26) நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் எஸ்பிபியின் நெருங்கிய...
இளையராஜா இசை நிகழ்ச்சி அடுத்தாண்டு பிப்ரவரி 20-க்கு ஒத்திவைப்பு
கோலாலம்பூர்: இம்மாதம் நடக்க இருந்த இளையராஜா இசை நிகழ்ச்சி அடுத்த ஆண்டு பிப்ரவரி 20- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள கொவிட்-19 பாதிப்பின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இதன் ஏற்பாட்டாளர் மொஜொ...
“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…
கொவிட்-19 பாதிப்புகளை எதிர்த்துப் போராடும் போராளிகளான முன்னிலைப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள "பாரதபூமி" என்ற பாடலை இளையராஜாவே எழுதி இசையமைத்துள்ளார்.
தமது இசை இராஜாங்கத்தில் மலேசிய இரசிகர்களை பரவசமூட்ட வருகிறார் இளையராஜா!
இந்திய இசை உலகின் பிதாமகன், வரலாறு போற்றும் கலைஞன் இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா தமது இசை இராஜாங்கத்தில் இரசிகர்களை பரவசமூட்ட மீண்டும் மலேசியா வருகிறார்.
துப்பறிவாளன் 2: இசைஞானியின் இசையில் முதல் முறையாக விஷால், நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பதிவு!
துப்பறிவாளன் 2 படத்திற்காக இசைஞானி இளைராஜாவின் இசையில் முதல் முறையாக, நடிகர் விஷால் நடிக்கயிருப்பதை நெகிழ்ச்சியுடன் தமது டுவிட்டரில் பதிவுச் செய்துள்ளார்.
இளையராஜா இசையில் மீண்டும் பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
சென்னை - கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலாவுக்கும் இடையில் நீடித்து வந்த மனக்கசப்பும், சர்ச்சையும் முடிவுக்கு வந்து இருவரும் கட்டியணைத்து தங்களின் மனவிரோதங்களை மறந்திருக்கும் நிலையில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தி தமிழ்ப்பட...