Home Tags இளையராஜா

Tag: இளையராஜா

“நீ கருப்பனாகப் பிறந்தது தவறு” – சினேகனின் பேச்சால் எரிச்சலடைந்த இளையராஜா!

சென்னை - இயக்குநர் பிரபாகரனின், "ஒரு இயக்குநரின் காதல் டைரி" என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பதால் அவரும் இசை வெளியீட்டு...

இளையராஜா செய்தது சரி தான் – கார்க்கி வைரமுத்து கருத்து!

சென்னை - தான் இசையமைத்தப் பாடல்களை தனது அனுமதியின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் மேடைகளில் பாடக் கூடாது என இளையராஜா தனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியிருப்பது சரியே என பாடலாசிரியர் மதன் கார்க்கி கருத்துத்...

கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களைப் பாடமாட்டேன் – எஸ்.பி.பி அறிவிப்பு!

சென்னை - மிக நெருங்கிய இளமைக்கால நண்பர்கள் என்று அறியப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவருக்கும் இடையில் எதிர்பாராத வகையில் திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. பாடல் துறையில் தனது 50 ஆண்டுகால சாதனையைக்...

அம்மா இரங்கல் பாடல்: இளையராஜாவுக்குச் சம்பந்தமில்லை!

கோலாலம்பூர் - மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இசைஞானி இளையராஜா  பாடல் ஒன்றை இசையமைத்து, பாடி வெளியிட்டுள்ளதாகத் தற்போது வாட்சாப்பில் ஒரு பாடல் பகிரப்பட்டு வருகின்றது. ஆனால் அப்பாடலுக்கும், இளையராஜாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை...

தேவையில்லாத பிரச்சனைகளுக்கு ஏன் சக்தியை வீணாக்குகிறீர்கள்?- இளைராஜா விளக்கம்!

சென்னை - நேற்று பெங்களூரில் ஆலயம் ஒன்றில் வழிபாடு செய்துவிட்டு விமானத்தில் சென்னை திரும்ப வந்த இளையராஜாவை, பெங்களூர் விமான நிலையத்தில் அதிகாரிகள் கடும் சோதனை நடத்தியுள்ளனர். அவர் தனது பையில் கொண்டு வந்த...

தேசிய விருது மீது அதிருப்தி ஏன்? – இளையராஜா விளக்கம்!

சென்னை - இசைக்கான தேசிய விருதை சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் இசையமைப்பு என பிரிக்க தேவை என்ன இருக்கிறது என இசையமைப்பாளர் இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமை டெல்லியில்...

இளையராஜா உள்பட தமிழ் நடிகர்கள் தேசிய விருது விழாவில் பங்கேற்கவில்லை!

சென்னை- டெல்லியில் நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கவில்லை. 63-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியின் உள்ள விக்யான்...

கமலின் அடுத்த படத்தலைப்பு ‘சபாஷ் நாய்டு’ – இளையராஜா வெளியிட்டார்!

சென்னை - நடிகர் சங்க கட்டடத்தில் கமல் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார். அதன்படி நேற்றுக் காலை பிரபலங்கள் மத்தியில் அந்த அறிவிப்பை வெளியிட்டார். முதலில், நடிகர் சங்க கட்டிடத்தில் நடக்கும்...

25 வருடங்களுக்குப்பின் கமல் படத்திற்கு பெயர் சூட்டும் இளையராஜா!

சென்னை - தனது அடுத்த படத்தின் தலைப்பை இளையராஜா தேர்வு செய்திருப்பதாக கமல் தெரிவித்திருக்கிறார். கமல்-ஸ்ருதி ஹாசன் முதன்முறையாக இணையும் படம் வரும் 29-ஆம் தேதி நடிகர் சங்க நிலத்தில் தொடங்குகிறது. இந்தப் படத்தின்...

இளையராஜாவுக்கு தேசிய விருது சர்ச்சை – தேர்வுக் குழுவில் இருந்தாலும் கங்கை அமரன் வாக்களிக்கவில்லை!

புதுடில்லி – தேசிய அளவிலான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ‘தாரை தப்பட்டை படத்திற்காக இளையராஜாவுக்கு தேசிய விருது என்பது தமிழ் இரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தாலும், சில தகவல் ஊடகங்கள் எழுப்பிய சர்ச்சையினால்...