Tag: இளையராஜா
தேசிய விருது வென்ற இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
சென்னை - சிறந்த திரைப்படங்களுக்கான 63-ஆவது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில், சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விசாரணை’ படம் தேர்வாகியுள்ளது.
மேலும், சிறந்த பின்னணி...
தேசிய விருதுகள்: தமிழில் சிறந்த படம் விசாரணை! சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா!
கோலாலம்பூர் - 63-வது தேசிய திரைப்பட விருது இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதில் இந்திய அளவில் சிறந்த படமாக ‘பாகுபலி’ அறிவிக்கப்பட்டது.
அடுத்ததாக, மாநில மொழிப்படங்கள் வரிசையில், தமிழ்ப் படமான ‘விசாரணை’ சிறந்த படத்திற்கான...
‘தாரை தப்பட்டை’ முழுப் பாடல்களும் வெளியீடு!
சென்னை - இசைஞானி இளையராஜா இசையில், பாலா இயக்கத்தில், சசிக்குமார், வரலட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் 'தாரை தப்பட்டை' படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நேற்று 'திங் மியூசிக் இந்தியா' என்ற யூடியூப் தளம்...
“இந்த முட்டா பீப் பசங்க பாட்ட பத்தி இளையராஜாவிடம் கேட்பதா?” – கங்கை அமரன்...
சென்னை - சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது சிறப்பாக பணியாற்றிய தன்னார்வ மாணவர்களை, பாராட்டும் நோக்கத்தோடு சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். அவர், பத்திரிக்கைகளுக்கும் பேட்டி அளித்தார்....
“உனக்கு அறிவிருக்கா?” – பீப் பாடல் பற்றிக் கேட்ட நிருபர் மீது இளையராஜா காட்டம்!
சென்னை - சென்னை எத்திராஜ் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜா, பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, சிம்புவின் பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்பிய ஒரு செய்தியாளரிடம், "உனக்கு அறிவிருக்கா?"...
பாரதிராஜாவையும், இளையராஜாவையும் பிரித்தது ‘வேதம் புதிது’ படம்!
சென்னை – மதுரை வட்டாரத்தில் அடுத்தடுத்த கிராமங்களில் இருந்து வந்து, நண்பர்களாக அறிமுகமாகி, சென்னையில், தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், இசைஞானி இளையராஜாவும்!
பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான...
இளையராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை - இசையமைப்பாளர் இளையராஜா உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளையராஜாவிற்கு கடந்த வாரம் திடீரென அஜீரணக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் இதய நோய்க்கான சிகிச்சை...
இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த பிரபல நிறுவனங்களுக்கு நிரந்தரத் தடை!
சென்னை, ஆகஸ்ட் 20 - இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை எக்கோ ரெக்கார்டிங், அகி மியூசிக் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது.
இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை...
சிகிச்சை முடிந்து ஒலிப்பதிவுக் கூடம் திரும்பினார் இளையராஜா!
சென்னை, ஆகஸ்ட் 17- மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மற்றும் இரண்டு நாள் சிகிச்சைக்குப் பின் இளையராஜா தனது வழக்கமான பணிக்குத் திரும்பினார்.
வெள்ளிக்கிழமையன்று இரவு இளையராஜா தனது அதிகாரப்பூர்வமான இணையதளம் மற்றும் யூடியூப்...
இசையமைப்பாளர் இளையராஜா மருத்துவமனையில் அனுமதி!
சென்னை, ஆகஸ்ட் 16 - இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கடந்த வெள்ளிக் கிழமை இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள்...