Home Featured தமிழ் நாடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்!

657
0
SHARE
Ad

Nam thamilarசென்னை – ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி சார்பில், கலைக்கோட்டு உதயம் என்ற வேட்பாளர் இன்று புதன்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி, நடைபெறவிருக்கும் நிலையில், நாளை மார்ச் 23-ம் தேதி, வேட்புமனுத் தாக்கல் செய்த இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.