Home Tags நாம் தமிழர் கட்சி

Tag: நாம் தமிழர் கட்சி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல்: திமுக-நாம் தமிழர் மோதல்

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக-நாம் தமிழர் இடையிலான மோதலாக இந்த இடைத் தேர்தல் உருவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்...

சீமான்-விஜய் மோதல் : விவாதிக்கக் கூடுகிறது தவெக கட்சி!

சென்னை : விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகக் கட்சியும், (தவெக) சீமானின் நாம் தமிழர் கட்சியும் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இணைந்து கூட்டணி அமைப்பார்கள் என சில அரசியல் பார்வையாளர்கள்...

சீமான் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது

சென்னை: வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் மார்ச் 12 முதல் 19...

சீமான் 108 ஆடுகள் வெட்டி கறி விருந்து அளித்தார்! ஏன் தெரியுமா?

சிவகங்கை : தமிழ் நாடு அரசியல் களத்தில் கலகலப்பான, பரபரப்பான அரசியல்வாதிகளில் ஒருவர் சீமான். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர். தேர்தலில் அவர் வாக்குகள் பெறுவது குறைவாக இருந்தாலும், அவரது உரைகளும், கருத்துகளும்,...

மக்களவை தேர்தலில் கமல் ஹாசன், சீமான் கட்சிகளுக்கு அங்கீகாரம் இல்லை!

சென்னை: இந்தியாவின் 17-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருகையில், பாஜக இந்திய அளவில் முன்னிலையிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் கமல் ஹாசனின்...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்!

சென்னை - ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி சார்பில், கலைக்கோட்டு உதயம் என்ற வேட்பாளர் இன்று புதன்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி,...

சீமான் பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் மரணம்!

  சென்னை - இன்று சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் நடத்திய காவிரி நதி நீர் பிரச்சனை குறித்த பேரணியில் கலந்து கொண்டு தீக்குளித்த விக்னேஷ் என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்துள்ளார்...

சீமான் பேரணியில் தீக்குளித்தவர் கவலைக்கிடம்!

சென்னை - இன்று வியாழக்கிழமை சீமானின் நாம் தமிழர் இயக்கம் காவிரி நதி நீர் பிரச்சனைக்காக நடத்திய பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் என்பவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை...

விவசாயிகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் – சீமான் பிரச்சாரம்!

திருத்துறைப்பூண்டி - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சரவணகுமாரை ஆதரித்து நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது சீமான் பேசியதாவது:-...

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘கள்’ தேசிய மதுபானமாகும் – சீமான் பேச்சு!

ராமேஸ்வரம் - ராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் மருத்துவர் சிவக்குமாரை அறிமுகபடுத்தி உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை...