Home Featured தமிழ் நாடு சீமான் பேரணியில் தீக்குளித்தவர் கவலைக்கிடம்!

சீமான் பேரணியில் தீக்குளித்தவர் கவலைக்கிடம்!

793
0
SHARE
Ad

seeman

சென்னை – இன்று வியாழக்கிழமை சீமானின் நாம் தமிழர் இயக்கம் காவிரி நதி நீர் பிரச்சனைக்காக நடத்திய பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் என்பவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

அவருக்கு உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)