Home Tags கர்நாடகா காவிரி நதி நீர்ப் பிரச்சனை

Tag: கர்நாடகா காவிரி நதி நீர்ப் பிரச்சனை

தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!

சென்னை: தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்தது. உச்சநீதிமன்ற...

கமல்ஹாசன் – குமாரசாமி சந்திப்பு சர்ச்சை

பெங்களூரு - காவிரிப் பிரச்சனையில் புதிய கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று திங்கட்கிழமை (ஜூன் 4) பெங்களூரு வந்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார். காவிரி நதி நீர்...

காவிரிக்காக மருமகன் தீக்குளிப்பு – கண்ணீர் விட்டுக் கதறிய வைகோ!

விருதுநகர் - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஜிஎஸ்டி வரியைக் குறைக்கச் சொல்லியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் இன்று வெள்ளிக்கிழமை காலை விருதுநகர்...

காவிரி போராட்டம்: இரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி பலி!

திண்டிவனம் - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திண்டிவனத்தில் இன்று புதன்கிழமை குருவாயூர் எக்ஸ்பிரஸ் இரயில் மீது ஏறி போராட்டம்...

எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல்: சிஎஸ்கே அணி வெற்றி! போராட்டக்காரர்கள் 780 பேர் கைது!

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல போராட்டங்களுக்கு இடையில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில்...

நெருக்கடியில் ஐபிஎல் போட்டி: மைதானத்திற்குள் பாம்புகள் விடப்போவதாக மிரட்டல்!

சென்னை - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களில் இறங்கியிருக்கின்றனர். இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில்...

காவிரி விவகாரம்: ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை!

சென்னை - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து ஆளுங்கட்சி உட்பட தமிழகத்தின் அரசியல் கட்சிகள், வணிக அமைப்புகள் மற்றும் மாணவர்கள் என பல்வேறு பிரிவினர் போராட்டம்...

காவிரி விவகாரம்: பிரதமர் அலுவலகம் முன்பு அதிமுக எம்பிக்கள் போராட்டம்!

புது டெல்லி - காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்திருக்கும் தற்போதய நிலைப்பாடு தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இன்று பிரதமரை சந்தித்துப் பேச அ.தி.மு.க...

காவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்கின்றனர் அதிமுக எம்.பிக்கள்!

சென்னை - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த  சில நாட்களுக்கு முன்பு வரை ஆதரவு தெரிவித்து வந்த மத்திய அரசு, சமீபத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டது. இதன் பின்னணியில் கர்நாடகம் சார்ந்த பா.ஜ.க-வின் அரசியல்...

உச்ச நீதிமன்றத்திடம் கர்நாடகம் பணிந்தது! காவிரி திறந்து விடப்படுகின்றது!

சென்னை – இந்தியாவின் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்குக்கூட அடிபணியாமல் எதிர்ப்பு நிலை காட்டி வந்த கர்நாடக அரசு இறுதியாக  பணிந்தது. நேற்று திங்கட்கிழமை இரவு 8.00 மணி முதல் 6,800 கன அடி காவிரி...