Home Featured இந்தியா குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் யார்? – சு.சுவாமி கருத்து!

குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் யார்? – சு.சுவாமி கருத்து!

1461
0
SHARE
Ad

Swamyபுதுடெல்லி – முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் தான் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் என்று பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி இன்று புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

‘குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதியானவர்களில் ஆனந்திபென் படேலும் ஒருவர். அவர் குஜராத்தைச் சேர்ந்தவராக இருந்தால் என்ன? நானும் குஜராத்தின் மருமகன்தான்’ என்று சுப்ரமணிய சுவாமி தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

வரும் ஜூலை மாதத்தோடு, நடப்பு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.