Home Featured கலையுலகம் வினு சக்கரவர்த்தி காலமானார்!

வினு சக்கரவர்த்தி காலமானார்!

676
0
SHARE
Ad

vinu chakravarthy

சென்னை – பல படங்களில் வில்லனாகவும், நகைச்சுவைப் பாத்திரங்களிலும் நடித்திருக்கும் பிரபல தமிழ்ப்பட நடிகர் வினு சக்கரவர்த்தி காலமானார்.

அவரது கம்பீரமான குரலும், தெளிவானத் தமிழ் உச்சரிப்பும் தமிழ்ப்பட இரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த அம்சங்களாகும்.