Home Featured தமிழ் நாடு மன்னார்குடியில் டெல்லி காவல் துறை அதிரடி சோதனை!

மன்னார்குடியில் டெல்லி காவல் துறை அதிரடி சோதனை!

693
0
SHARE
Ad

TTV Dhinakaran

சென்னை – அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை விசாரணை செய்யும் டெல்லி காவல் துறையினர், சென்னை வந்திருப்பதோடு, தினகரனின் பூர்வீக ஊரான மன்னார்குடி சென்று அங்கு பணி ஓய்வு பெற்ற முன்னாள் அரசாங்க அதிகாரி ஒருவரின் இல்லத்தில் அதிரடி சோதனைகள் நடத்தினர்.

தினகரனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

#TamilSchoolmychoice

டில்லியில் ஒரு தரப்புக்கு அதிமுகவுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட கோடிக்கணக்கான ரூபாய் வழங்கப்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.