Home Featured தமிழ் நாடு மீண்டும் டில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டார் தினகரன்!

மீண்டும் டில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டார் தினகரன்!

879
0
SHARE
Ad

ttv dinakaran-29042017

சென்னை – கடந்த 3 நாட்களாக, புதுடில்லியிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, பல இடங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று சனிக்கிழமை மீண்டும் புதுடில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவருடன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் புதுடில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் புதுடில்லியில் ஹவாலா எனப்படும் கள்ளச் சந்தை நாணயப் பரிமாற்ற வணிகர்கள் இருவர் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாடுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.