Home Featured கலையுலகம் ‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்பட முன்னோட்டம்!

‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்பட முன்னோட்டம்!

1594
0
SHARE
Ad

சென்னை – கடந்த ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சுவாதி கொலை வழக்கு, அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

எஸ்.டி.ரமேஷ் செல்வன் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் ஏற்கனவே ஜனனம், வஜ்ரம் போன்ற திரைப்படங்களை இயக்கியவர்.

இத்திரைப்படத்தில் அஜ்மல் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மிக விரைவில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியிருக்கிறது.

அதனை இங்கே காணலாம்:-

https://www.youtube.com/watch?time_continue=48&v=W0GZU-MhXfc