Home Featured உலகம் கனடா தேசிய கீதம் – தமிழில் கேட்போமா? (காணொளி வடிவில்)

கனடா தேசிய கீதம் – தமிழில் கேட்போமா? (காணொளி வடிவில்)

1054
0
SHARE
Ad

Canada-flag-ஒட்டாவா – கனடாவில் அதிகம் பயன்படுத்தப்படும் 12 மொழிகளில் ஒன்றாகத் தமிழும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து இந்த 12 மொழிகளிலும் கனடாவின் தேசிய கீதத்தை இசைக்கலாம் – பாடலாம் என கனடா அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

கனடாவின் அந்த தேசிய கீதம் எப்படி தமிழில் ஒலிக்கிறது என்பதைக் கீழ்க்காணும் யூடியூப் காணொளி இணைப்பில் காணலாம்:-