Home Featured உலகம் இலண்டன் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது

இலண்டன் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது

804
0
SHARE
Ad

isis-flag (1)

இலண்டன் – இஸ்லாமியத்  தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் இலண்டன் பாலம் தாக்குதலுக்கு தங்கள் இயக்கத்தின் போராளிகள்தான் காரணம் எனத் தங்களின் ஊடகம் ஒன்றின் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இருப்பினும் வேறு கூடுதல் தகவல்கள் எதனையும் அந்த இயக்கம் வழங்கவில்லை.