Home Featured நாடு ஜூலை 1 முதல் சுற்றுலா வரி – நஸ்ரி அறிவிப்பு!

ஜூலை 1 முதல் சுற்றுலா வரி – நஸ்ரி அறிவிப்பு!

1123
0
SHARE
Ad

nazri_aziz__c221353_111127_970கோலாலம்பூர் – வரும் ஜூலை 1-ம் தேதி முதல், சுற்றுலா வரி, ஒரு இரவு தங்குவதற்கு, 2.50 ரிங்கிட்டிலிருந்து, 20 ரிங்கிட் வரையில் விதிக்கப்படும் என்று சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் அறிவித்தார்.

“நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றவுடன், நாட்டின் சட்டமுறைகளின் படி, அரசுப்பதிவேட்டில் தானாகவே பதிவாகிவிடும்” என்று நஸ்ரி இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.