Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : நஸ்ரி அசிஸ் அரசியலில் இருந்து ஓய்வு

காணொலி : செல்லியல் செய்திகள் : நஸ்ரி அசிஸ் அரசியலில் இருந்து ஓய்வு

603
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  நஸ்ரி அசிஸ் அரசியலில் இருந்து ஓய்வு | 28 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Nazri Aziz quits politics | 28 August 2021

அம்னோவின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர் – சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைப்பவர் – என மலேசிய அரசியலில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வந்த பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் இந்த நாடாளுமன்றத் தவணையோடு அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருக்கிறார்.

அந்த செய்தியோடு, புதிய அமைச்சரவையின் சில மாற்றங்கள் குறித்த தகவல்களையும் வழங்குகிறது மேற்கண்ட ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கான செல்லியல் செய்திகள் காணொலி.