Home Featured இந்தியா மோடி சுற்றுப்பயணம்: இந்தியா – நெதர்லாந்து 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

மோடி சுற்றுப்பயணம்: இந்தியா – நெதர்லாந்து 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

1188
0
SHARE
Ad

ஆம்ஸ்டெர்டாம் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது வெளிநாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்றார்.

அங்கு, ஆம்ஸ்டெர்டாம் நகரில் அந்நாட்டுப் பிரதமர் மார்க் ருட்டேவைச் சந்தித்தார்.

அச்சந்திப்பில் பருவநிலை மாற்றம், எரிசக்தி மேலாண்மை ஆகியவற்றில் இரு நாடுகளுக்கிடையில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

#TamilSchoolmychoice

முன்னதாக அமெரிக்கா சென்றிருந்த மோடி அங்கு அமெரிக்க அதிபர் டிரம்பைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.