Home உலகம் சீனாவில் வெள்ளம்: 18 பேர் பலி! பலர் மாயம்!

சீனாவில் வெள்ளம்: 18 பேர் பலி! பலர் மாயம்!

864
0
SHARE
Ad

CHINA-FLOODபெய்ஜிங் – சீனாவின் ஜிலின் மாகாணத்தில் பலத்த மழை காரணமாக ஆறு, குளங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஜிலின் நகரம் முழுவதும் பலத்த சேதமடைந்து, நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின.

இப்பேரிடரில் இதுவரை 18 பேர் பலியாகியிருக்கின்றனர். பலர் மாயமாகியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice