Home கலை உலகம் பிக்பாஸ்: நமீதா வெளியேற்றப்பட்டார்!

பிக்பாஸ்: நமீதா வெளியேற்றப்பட்டார்!

1141
0
SHARE
Ad

Namithabigbossசென்னை – இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறுவோரின் பட்டியலில் ஓவியா, கணேஷ், நமீதா என மூன்று பேர் இடம்பெற்றிருந்தனர்.

அவர்களில் நேற்று சனிக்கிழமை ஓவியா மக்களின் வாக்குகளால் காப்பாற்றப்பட்டதாக நிகழ்ச்சியின் நடுவர் உலகநாயகன் கமல்ஹாசனால் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்திய ஒளிபரப்பின் படி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கணேஷ், நமீதா இருவரில் பிக்பாஸ் வீட்டை விட்டு நமீதா வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இந்த எபிசோட்டை மலேசிய ரசிகர்கள் நாளை திங்கட்கிழமை இரவு அஸ்ட்ரோவில் காணலாம்.