Home கலை உலகம் புகழ்பெற்ற மலேசியப் பாடகர் ராஜ ராஜ சோழன் காலமானார்!

புகழ்பெற்ற மலேசியப் பாடகர் ராஜ ராஜ சோழன் காலமானார்!

2235
0
SHARE
Ad

Rajarajacholanகோலாலம்பூர் – சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடல்களைப் பாடி மலேசிய மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, புகழ்பெற்ற மலேசியப் பாடகர் ராஜ ராஜ சோழன், இன்று செவ்வாய்க்கிழமை மாலை காலமானார்.

அன்னாரது இறுதிச்சடங்குகள் நாளை புதன்கிழமை No.20, Jalan Krisoberil 7/20, Section 7, 40000 Shah Alam என்ற முகவரியில் காலை 10 மணியளவில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.