Home கலை உலகம் பிக்பாஸ்: காயத்ரி மீது வழக்கு!

பிக்பாஸ்: காயத்ரி மீது வழக்கு!

1380
0
SHARE
Ad

gayathri-raguram-big bossசென்னை – பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம், தொடர்ந்து ‘சேரி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருவதால், அவருக்கு எதிராக சமூக ஆர்வலர் ஈஸ்வரி என்பவர் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

காயத்ரிக்கு எதிராக பிசிஆர் 1952 மற்றும் 1989 ஏசிடிஎஸ் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பதாக, ஈஸ்வரி தரப்பு வழக்கறிஞர் துர்வஷன் தெரிவித்திருக்கிறார்.