Home இந்தியா மும்பை கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

மும்பை கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

794
0
SHARE
Ad

ghatkoparbuildingcollapseமும்பை – மும்பை காட்கோபர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை கனத்த மழை காரணமாக, 35 ஆண்டுகால பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் இறந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், பலரை இடிபாடுகளில் இருந்து மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.