இதில் ஒருவர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தற்போது, விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில், பற்றி எரியும் நெருப்பை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்திருப்பதாக நம்பப்படுகின்றது.
Comments