Home இந்தியா ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் தாக்க திருச்சியில் முயற்சி!

ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் தாக்க திருச்சியில் முயற்சி!

889
0
SHARE
Ad

PANNEER SELVAM-FEATUREதிருச்சி – தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை திருச்சியில் கத்தியால் தாக்க வந்த சோழராஜன் என்ற நபர் தடுத்து நிறுத்தப்பட்டார். காவல் துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் பன்னீர் செல்வத்தைத் தாக்க முயற்சி செய்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தாக்க வந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.