Home நாடு மகாதீரை நோக்கி செருப்புகள் வீசப்பட்டன!

மகாதீரை நோக்கி செருப்புகள் வீசப்பட்டன!

1161
0
SHARE
Ad

nothing to hide-2.0-ppbmஷா ஆலாம் – பெர்சாத்து கட்சியின் தலைவரான துன் மகாதீர், ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை 2.0″ (Nothing To Hide 2.0) என்ற பெயரில் ஷா ஆலாமில் நடத்திய கூட்டமொன்றில், ஒரு சிலர் செருப்புகள், நாற்காலிகளைத் தூக்கி அவர் மீது வீசியதைத் தொடர்ந்து பெரும் அமளி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

(மேலும் செய்திகள் தொடரும்)