Home இந்தியா ஜெ.நினைவிடத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குவிந்தனர்!

ஜெ.நினைவிடத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குவிந்தனர்!

942
0
SHARE
Ad

OPS-EPS-COMBOசென்னை – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் கூடி கலந்தாலோசனை நடத்திய பின்னர், தமிழக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், இன்று வெள்ளிக்கிழமை மலேசிய நேரம் இரவு 11.20 அளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியும் இணைவார்கள் என்ற பரபரப்பு கூடியுள்ளது.

(மேலும் செய்திகள் தொடரும்)