Home இந்தியா தமிழகத்தில் 16 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் – ஒப்பந்தம் கையெழுத்து!

தமிழகத்தில் 16 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் – ஒப்பந்தம் கையெழுத்து!

819
0
SHARE
Ad

Edapadiசென்னை – 9000 கோடி ரூபாய் முதலீட்டில் 16 சூரிய சக்தி மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து 1500 மெகா வாட்ஸ் சூரிய மின் சக்தி கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது