Home கலை உலகம் ‘ஆசான்’ – திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!

‘ஆசான்’ – திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!

1034
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எஸ்.டி.புவனேந்திரன் இயக்கத்தில், ஹரிதாஸ் நடித்திருக்கும் ‘ஆசான்’ என்ற புதிய திரைப்படம் வரும் நவம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் முதல் பாடலான, ‘எதிரி எவண்டா’ இன்று சனிக்கிழமை காலை ஐபிபிஸ்டூடியோஸ்மை (IBPStudiosMY) என்ற யூடியூப் பக்கத்தில் வெளியானது.

பாலன்ராஜ் – எம்.ஜெகதீஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் அப்பாடலுக்கு ஃபீனிக்ஸ்தாசன் வரிகளில், பாலன்ராஜ், ஜெகதீஸ், சைக்கோ மந்திரா, லேண்ட்ஸ்லைட் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

அப்பாடலை இங்கே காணலாம்: