Home கலை உலகம் அஸ்ட்ரோவின் தூளான தீபாவளி நிகழ்ச்சிகள் – 18 அக்டோபர்

அஸ்ட்ரோவின் தூளான தீபாவளி நிகழ்ச்சிகள் – 18 அக்டோபர்

1211
0
SHARE
Ad

Astrodeepvali14102017கோலாலம்பூர் – தீபாவளிக் கொண்டாட்டம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது புத்தாடை, வகை வகையான பலகாரங்கள் தான்.  அதிலும் சுவை அரும்புகளை தூண்டச் செய்யும் இனிப்பு வகைகள் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியில் துள்ளி குதித்திருப்பர். அந்த வகையில் இவ்வருட தீபாவளிக் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பூட்டும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளையும்,  திரைப்படங்களையும் அதன் அன்பார்ந்த நேயர்களுக்காக ஒளிபரப்பவுள்ளது அஸ்ட்ரோ தமிழ் அலைவரிசைகள்.

18.10.2017 தீபாவளி சிறப்பு தமிழ் திரைப்படங்கள்

Astrodeepvali14102017 (a)

#TamilSchoolmychoice

அஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை  202)

நேரம் திரைப்படங்கள்
நள்ளிரவு 12 மணிக்கு “கத்தி” திரைப்படம்
நள்ளிரவு 03 மணிக்கு “தர்மதுரை” திரைப்படம்
காலை 10 மணிக்கு “தெறி” திரைப்படம்
மதியம் 01 மணிக்கு “கூட்டத்தில் ஒருத்தன்” திரைப்படம்
மதியம் 04 மணிக்கு “சிங்கம் 3” திரைப்படம்
இரவு 09 மணிக்கு “எமன்” திரைப்படம்

 

அஸ்ட்ரோ  தங்கத்திரை  (அலைவரிசை 241)

Astrodeepvali14102017 (b)

நேரம் திரைப்படம்
இரவு 09 மணிக்கு “ரங்கூன்” திரைப்படம்

 

அஸ்ட்ரோ விண்மீன் HD (அலைவரிசை 231)

நேரம் திரைப்படங்கள்
காலை 11 மணிக்கு “பவர் பாண்டி” திரைப்படம்
இரவு 10 மணிக்கு “பண்டிகை” திரைப்படம்

aaaaaaaa122

18.10.2017 தீபாவளி சிறப்பு இந்தி திரைப்படங்கள்

aaaaaaaa115

அஸ்ட்ரோ தாரா எச்.டி (அலைவரிசை 108) 

நேரம் திரைப்படம்
இரவு 10 மணிக்கு “காபில்” திரைப்படம்

 

அஸ்ட்ரோ போலிஓன் HD (அலைவரிசை 251)

aaaaaaaa116

நேரம் திரைப்படம்
இரவு 09 மணிக்கு “ஹல்ப் கேர்ள்பிரண்ட்” திரைப்படம்

 

18.10.2017 தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

aaaaaaaa123

அஸ்ட்ரோ விண்மீன் HD (அலைவரிசை 231)

நேரம் நிகழ்ச்சிகள்
மதியம் 02 மணிக்கு “10 ஆம் எடிசன் அவார்ட்ஸ்” நிகழ்ச்சி
இரவு 07 மணிக்கு “பெட்டிக்குள்ள என்ன?” நிகழ்ச்சி  (முதல் பாகம்)
இரவு 08 மணிக்கு  ஸ்மாட் வீல்” நிகழ்ச்சி (டிடி & மா கா பா ஆனந்த்)
இரவு 09 மணிக்கு “எனக்கே வா” நிகழ்ச்சி (முதல் பாகம்)

 

அஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)

நேரம் நிகழ்ச்சிகள்
மதியம் 05 மணிக்கு “லட்சுமி ராய்யுடன்” தீபாவளி கொண்டாட்டம்
மதியம் 06 மணிக்கு “எச்.ஆர்.ராகவின்” தீபாவளி கொண்டாட்டம்
இரவு 08:30 மணிக்கு “தீபாவளி த்ரிகர்” நிகழ்ச்சி
இரவு 10 மணிக்கு  ‘360 பாகை’ தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி
இரவு 10:30 மணிக்கு “வினை” உள்ளூர் தொலைக்காட்சி படம்

aaaaaaaa119இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் சன் டிவி, ஸ்டார் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, போன்ற அலைவரிசைகளின் பல சிறப்பு நிகழ்ச்சிகளும் அஸ்ட்ரோவின் வழி ஒளிபரப்பாகவிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் குறித்த மேலும் விரிவான தகவல்களை ஆஸ்ட்ரோவின் கீழ்க்காணும் இணையத் தளத்தில் பெறலாம்:-  http://www.astroulagam.com.my/nammadeepavali

தீபாவளி கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் அஸ்ட்ரோவின் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.