Home இந்தியா மதுசூதனன், மருது கணேஷ், டிடிவி தினகரன் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்தனர்

மதுசூதனன், மருது கணேஷ், டிடிவி தினகரன் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்தனர்

1014
0
SHARE
Ad

rk nagar-byelection-mathu suthanan-01122017 (1)சென்னை – எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக, அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை தங்களின் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர் அதிமுக சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

rk nagar-byelection-mathu suthanan-01122017 (2)rk nagar-byelection-mathu suthanan-01122017 (4)rk nagar-byelection-mathu suthanan-01122017 (5)