Home இந்தியா சென்னை பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை!

சென்னை பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை!

801
0
SHARE
Ad

Joyalukkasசென்னை – சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் பிரபல நகைக்கடையான ஜோயாலூக்காசில் இன்று புதன்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

ஜோயாலூக்காசின் தமிழகக் கிளைகளிலும், கேரளா, கர்நாடகாவிலுள்ள கிளைகளிலும் இந்த அதிரடிச் சோதனை நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.