கடந்த 2007-ம் ஆண்டு டியூன் டாக் நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து தலைமைச் செயலதிகாரியாக இருந்து வந்த ஜேசன் லோவுக்குப் பதிலாக அமீன் புதிதாகப் பதவியேற்றிருக்கிறார்.
டியூன் டாக் வெளியிட்டிருக்கும் இசைக் காணொளியில் தோன்றும் அமீன், தனது சக நிர்வாகிகளுடன் ஸ்டைலாக வலம் வருகிறார்.
Comments