Home இந்தியா “பெரியார் சிலையை உடைப்போம்” இராஜாவின் பதிவு அகற்றப்பட்டது

“பெரியார் சிலையை உடைப்போம்” இராஜாவின் பதிவு அகற்றப்பட்டது

1061
0
SHARE
Ad
எச்.இராஜா

சென்னை – திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் சாதி வெறியர் பெரியாரின் சிலையை உடைப்போம் என தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.இராஜாவின் பதிவு தற்போது அகற்றப்பட்டது.

தமிழகத்தின் பல முனைகளில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து இராஜாவின் இந்தப் பதிவு அகற்றப்பட்டிருக்கிறது.

எனினும் இராஜா தனது கருத்துக்காக இதுவரையில் மன்னிப்பு எதனையும் கேட்கவில்லை.

#TamilSchoolmychoice