Home நாடு கர்நாடகா மாநிலத்தில் மே 12-இல் சட்டமன்றத் தேர்தல் – மே 15-இல் முடிவுகள்

கர்நாடகா மாநிலத்தில் மே 12-இல் சட்டமன்றத் தேர்தல் – மே 15-இல் முடிவுகள்

837
0
SHARE
Ad
கர்நாடக சட்டமன்றக் கட்டடம்

பெங்களூரு – மிகவும் எதிர்பார்க்கப்படும் தென்னிந்திய மாநிலமான கர்நாடகப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல்கள் எதிர்வரும் மே 12-ஆம் நாள் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

அதைத் தொடர்ந்து மே 15-ஆம் தேதி அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

#TamilSchoolmychoice