கெடா மாநிலம் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிட்ட துன் டாக்டர் மகாதீர் முகமது அத்தொகுதியில் வெற்றி பெற்றார் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
| NEGERI | KEDAH |
|---|---|
| Parlimen | P.004 – LANGKAWI |
| NAMA PADA KERTAS UNDI | PARTI |
| ZUBIR BIN AHMAD | PAS |
| DR MAHATHIR BIN MOHAMAD | PKR |
| DATO’ IR. NAWAWI BIN AHMAD | BN |




