Tag: 14 பொதுத் தேர்தல் முடிவுகள்
மஇகாவின் 3 தொகுதிகளுக்கு மறு தேர்தல் வரலாம்!
கோலாலம்பூர் - கடந்த மே 9-ம் தேதி நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலில், மஇகா போட்டியிட்டு வென்ற 2 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 1 சட்டமன்றத் தொகுதி - ஆகிய தொகுதிகளின் தேர்தல் முடிவுகளுக்கு...
4 நாடாளுமன்றம், 3 சட்டமன்ற முடிவுகளுக்கு எதிராக பெர்சாத்து தேர்தல் மனு!
கோலாலம்பூர் - கடந்த மே 9-ம் தேதி நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலில், 4 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 3 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக பெர்சாத்து கட்சி தேர்தல் மனுக்களைப் பதிவு செய்திருக்கிறது.
தாசேக்...
பெர்லிஸ் இழுபறி முடிவு – ஆட்சிக் குழு பதவியேற்றது!
ஆராவ் – நாட்டின் மிகச் சிறிய மாநிலமான பெர்லிஸ் மாநிலத்தில் நீடித்து வந்த அரசியல் இழுபறி ஒரு முடிவுக்கு வந்து நேற்று புதன்கிழமை (ஜூன் 13) தேசிய முன்னணி ஆட்சிக் குழு உறுப்பினர்கள்...
தாசேக் குளுகோர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தில் தேசிய முன்னணி வெற்றி பெற்ற நாடாளுமன்றத் தொகுதியான தாசேக் குளுகோர் தொகுதியின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடரப்படவுள்ளது.
பினாங்கு மாநிலத்தில் உள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளில்...
இராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி
ஜோகூர் பாரு - கடந்த புதன்கிழமை மே 16-ஆம் தேதி பதவியேற்ற பக்காத்தான் ஹரப்பான் சார்பிலான புதிய ஜோகூர் மாநில ஆட்சிக் குழுவில், இந்தியர் பிரதிநிதியாகப் பதவியேற்கும் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன், சமூக இயக்கங்களிலும்,...
மகாதீரே இந்தியர்களுக்கான நடவடிக்கைக் குழுவுக்குப் பொறுப்பேற்றார்
புத்ரா ஜெயா – மலேசியாவில் பின்தங்கி இருக்கும் விளிம்பு நிலை சமூகங்களை – குறிப்பாக இந்திய சமுதாயத்தை - மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படும் நடவடிக்கைக் குழுவுக்கு பிரதமர் துன் மகாதீரே தலைமைப் பொறுப்பேற்று உள்ளார்.
இந்த...
பினாங்கு: துணை முதல்வராக இராமசாமி மீண்டும் பதவியேற்றார்
ஜோர்ஜ் டவுன் – கடந்த 2008 முதல் பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது நிலை துணை முதல்வராகப் பதவி வகித்து வரும் பேராசிரியர் டத்தோ பி.இராமசாமி தொடர்ந்து மூன்றாவது தவணைக்கும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை...
தேர்தல் நாள் இரவில் “நொறுங்கிப் போன” நஜிப் 2 முறை என்னை அழைத்தார் –...
கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கிய மே 9-ஆம் தேதி இரவு, தோல்வியால் ‘நொறுங்கிப் போன’ நஜிப் துன் ரசாக் தன்னை இரண்டு முறை தொலைபேசியில் அழைத்து ‘அடுத்து நான்...
அடுத்தடுத்து அதிரடி செய்திகள்! பரபரப்புகள்! திணறும் ஊடகங்கள்!
கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் நடைபெறும் காலத்தில்தான் பொதுவாக அதிகமான அரசியல் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும். அவற்றை உடனுக்குடன் வாசகர்களுக்கு தெரிவித்து விட்டு, பொதுத் தேர்தல் முடிந்தவுடன் பணிக் பளுவால் ஏற்பட்ட களைப்பால்...
டாக்டர் சுப்ரா பத்திரிக்கையாளர் சந்திப்பு!
கோலாலம்பூர் - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இன்று புதன்கிழமை பிற்பகலில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கின்றார். அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பு கீழ்க்காணும் வகையில் நடைபெறும்:
நாள் : 16 மே 2018 புதன்கிழமை
நேரம்:...