Tag: 14 பொதுத் தேர்தல் முடிவுகள்
“ரபிடா அசிசை தலைவர் பதவியிலிருந்து நீக்கச் சொன்னார்கள்” – டோனி பெர்னாண்டஸ்
கோலாலம்பூர் –பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் அம்னோ அமைச்சருமான டான்ஸ்ரீ ரபிடா அசிசை அந்தத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கச் சொல்லி தன்னைக் கட்டாயப்படுத்தினார்கள் என ஏர்...
“மகாதீர் தலைமைத்துவத்திற்கு முழுமையாக ஆதரவு கொடுப்போம்” – அன்வார் அறிக்கை
கோலாலம்பூர் – துன் மகாதீரின் தலைமைத்துவத்தின் கீழ் நாங்கள் அனைவரும் முழுமையாக அணிவகுத்து நிற்கிறோம் என்றும் அவருடைய தலைமைத்துவதற்கு உறுதியான, நிலையான ஒத்துழைப்பை வழங்கி வருவோம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மருத்துவமனையில்...
மஇகா மத்திய செயற்குழு புதன்கிழமை கூடுகிறது
கோலாலம்பூர் - நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மோசமானத் தோல்விகளைச் சந்தித்த மஇகாவின் மத்திய செயற்குழு எதிர்வரும் புதன்கிழமை ( 16 மே 2018) பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்...
“நெருக்கடியில் நான் வளைந்து கொடுத்தேன்” – டோனி பெர்னாண்டஸ் மன்னிப்பு கேட்டார்.
கோலாலம்பூர் – பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கி வந்த வேளையில், தேசிய முன்னணிக்கு ஆதரவு தரும் வகையில் நடந்து கொண்டதற்காக மலேசியர்களிடம் ஏர் ஆசியா நிறுவனத் தலைவர் டோனி பெர்னாண்டஸ், இன்று தான்...
சிலாங்கூர் ஆட்சிக் குழு இந்தியர் பிரதிநிதியாக குணராஜ் நியமனமா?
ஷா ஆலாம் - சிலங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்றதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநிலத்தின் 10 பேர் கொண்ட ஆட்சிக் குழு நாளை திங்கட்கிழமை (மே 14) பதவி ஏற்கும் என...
“விலகிக் கொள்ளுங்கள்” – அபாண்டி அலிக்கு கோபிந்த் சிங் கோரிக்கை
கோலாலம்பூர் - அரசாங்கத்திற்குத் தற்போது அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் என யாரும் இல்லை என பிரதமர் துன் மகாதீர் அறிவித்ததைத் தொடர்ந்து, அபாண்டி அலி அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறாரா இல்லையா என்ற...
நஜிப் வீட்டைச் சுற்றிக் காவல்! பத்திரிக்கையாளர்கள் அனுமதி இல்லை
கோலாலம்பூர் - ஜாலான் டூத்தாவிலுள்ள பிரதமர் நஜிப் துன் ரசாக் இல்லம் காவல் துறையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், அவரைச் சந்திக்க பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில்,...
அம்னோ தலைவர் பொறுப்புகளை சாஹிட் ஹமிடி வகிப்பார்
கோலாலம்பூர் - அம்னோ தலைவர் பதவியிலிருந்து நஜிப் துன் ரசாக் விலகியதைத் தொடர்ந்து, அம்னோ தலைவருக்கான பொறுப்புகளை அகமட் சாஹிட் ஹமிடி வகித்து வருவார் என்றும் துணைத் தலைவருக்கான பொறுப்புகளை ஹிஷாமுடின் துன்...
பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வர் – சௌ கோன் இயோ
ஜோர்ஜ் டவுன் - ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் சௌ கோன்...
மலாக்கா : பக்காத்தான் கூட்டணி இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்
மலாக்கா - மலேசியாவின் வரலாற்று நகரான மலாக்காவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி பக்காத்தான் ராயாட் கூட்டணி முதன் முறையாக ஆட்சி அமைக்கிறது.
மலாக்கா மாநில முதல்வராக...