Home தேர்தல்-14 அம்னோ தலைவர் பொறுப்புகளை சாஹிட் ஹமிடி வகிப்பார்

அம்னோ தலைவர் பொறுப்புகளை சாஹிட் ஹமிடி வகிப்பார்

1004
0
SHARE
Ad
அகமட் சாஹிட் ஹமிடி

கோலாலம்பூர் – அம்னோ தலைவர் பதவியிலிருந்து நஜிப் துன் ரசாக் விலகியதைத் தொடர்ந்து, அம்னோ தலைவருக்கான பொறுப்புகளை அகமட் சாஹிட் ஹமிடி வகித்து வருவார் என்றும் துணைத் தலைவருக்கான பொறுப்புகளை ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் வகித்து வருவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.