Home Tags அம்னோ

Tag: அம்னோ

நஜிப் ஆதரவு பேரணி: அம்னோ ரத்து செய்தது! பாஸ் தொடர்கிறது!

கோலாலம்பூர் : மாமன்னரின் உத்தரவு மற்றும் காவல்துறை எச்சரிக்கைகளை அடுத்து, முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு ஆதரவாக ஜனவரி 6-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேரணியை அம்னோ ரத்து செய்தது. பேரணி ரத்து...

தெங்கு சப்ருல் பிகேஆர் கட்சிக்குத் தாவுகிறாரா? அம்னோ – பிகேஆர் மோதல் வெடிக்குமா?

புத்ரா ஜெயா: தற்போது அம்னோ சார்பில் அமைச்சராக இருக்கும் தெங்கு சப்ருல் தெங்கு அசிஸ் பிகேஆர் கட்சிக்குத் தாவப் போகிறார் என ஊடகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து அம்னோ-பிகேஆர் கட்சிகளுக்கு இடையில்...

மக்கோத்தா இடைத் தேர்தல்: தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேரடிப் போட்டி!

குளுவாங்: செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல், தேசிய முன்னணி - பெரிக்காத்தான் நேஷனல், என இரு கூட்டணிகளுக்கு இடையிலான போட்டியாக  உருவெடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 14)...

மக்கோத்தா இடைத் தேர்தல்: குளுவாங் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் வேட்பாளர்!

குளுவாங்: செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில், தேசிய முன்னணி - ஒற்றுமை அரசாங்க வேட்பாளராக குளுவாங் அம்னோ தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவர் சைட் ஹூசேன்...

நெங்கிரி இடைத் தேர்தல் முடிவுகள் காட்டும் அறிகுறிகள் என்ன?

(கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெற்ற கிளந்தான் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி எதிர்பாராத வகையில் 3,300 வாக்குகள் பெரும்பான்மையில் அபார வெற்றி பெற்று அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத்...

நெங்கிரி : தேசிய முன்னணி 3,352 வாக்குகள் பெரும்பான்மையில் அதிர்ச்சி வெற்றி!

குவா மூசாங் : யாரும் எதிர்பார்க்காத வகையில் மலேசிய அரசியலில் திருப்புமுனையாக அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது தேசிய முன்னணி. கிளந்தான் மாநிலத்தில் ஆளும் பாஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்திருக்கிறது. 3,352 வாக்குகள் பெரும்பான்மையில்...

நெங்கிரி : வெற்றியை நோக்கி தேசிய முன்னணி!

குவா மூசாங் : நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) நடைபெற்ற நிலையில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தேசிய முன்னணி வெற்றியை நோக்கி நகர்வதாக ஊடகங்கள்...

நெங்கிரி : காலை 10.00 மணிவரை 25.66 % வாக்குப் பதிவு!

குவா மூசாங் : நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) காலை 8.00 மணிக்குத் தொடங்கிய நிலையில், காலை 10.00 மணி வரையில் 25.66 விழுக்காட்டு வாக்காளர்கள்...

நெங்கிரி இடைத் தேர்தல் : துங்கு ரசாலி – அம்னோவின் செல்வாக்கை நிரூபிக்குமா?

குவா மூசாங் : நெங்கிரி சட்டமன்றத்திற்கான வாக்களிப்பு நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) நடைபெறவிருக்கும் நிலையில் அந்தத் தொகுதியில் இறுதிக் கட்டப் பிரச்சாரங்களில் அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ சாஹிட்...

“மகாதீரை பிரதமர் பதவியில் இருந்து வீழ்த்துவதற்கு மூளையாக செயல்பட்டவன் நான்” – சாஹிட் ஹாமிடி...

கேமரன் மலை : 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வெற்றி பெற்று அதன் மூலம் பிரதமர் ஆனவர் துன் மகாதீர் முகமட்.  ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில்...