Home Tags அம்னோ

Tag: அம்னோ

ஜோகூர் மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினர் அம்னோவின் ஷாரிபா காலமானார்!

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்திலுள்ள மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினரான அம்னோவின் ஷாரிபா அசிசா சைட் ஜைன் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலமானார். அவருக்கு வயது 63. குளுவாங் மருத்துவமனையில் உடல்நலக் குறைவினால்...

மகாதீர்-துங்கு ரசாலி-மூசா ஹீத்தாம் மோதலால் சுப்ராவுக்கு ஏற்பட்ட நெருக்கடி!

(1987-ஆம் ஆண்டில் அம்னோ கட்சியில் அப்போதைய பிரதமர் துன் மகாதீர்-துங்கு ரசாலி ஹம்சா - துன் மூசா ஹீத்தாம் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட தலைமைத்துவப் போராட்டத்தால் மஇகா தேசியத் துணைத் தலைவராகவும் துணையமைச்சராகவும்...

மாமன்னர் உத்தரவு : தீவிரவாதக் கருத்துகளை நிறுத்துங்கள்!

கோலாலம்பூர் : அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களும் தீவிரவாதக் கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டுமென மாமன்னர் சுல்தான் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) அம்னோவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான்,...

அக்மால் சாலே கைது செய்யப்படவில்லை! விசாரணை மட்டுமே! அன்வார் விளக்கம்!

கோத்தா கினபாலு : காலுறை விவகாரத்தில் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கோத்தாகினபாலுவில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவர் விசாரணைக்காக மட்டுமே...

அக்மால் சாலே கோத்தா கினபாலுவில் கைது! வாக்குமூலத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டார்!

கோத்தா கினபாலு : காலுறை விவகாரத்தில் தொடர்ந்து கடுமையாகப் பேசியும் அறிக்கைகள் விடுத்தும் வந்த அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கோத்தாகினபாலுவில் கைது செய்யப்பட்டார். இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) காலை 10.30...

‘அக்மால், இன அவதூறு பரப்பியதற்காக கைது செய்யப்பட வேண்டும்’ – சரவாக் அமைச்சர்...

கூச்சிங் : இன அவதூறு கருத்துகளை வெளியிட்டதற்காக அம்னோவின் இளைஞர் பகுதித் தலைவர் அக்மால் கைது செய்யப்பட வேண்டும் என சரவாக் அமைச்சர் கோரிக்கை விடுத்திருக்கிறார். காலுறை சர்ச்சையில் இனப் பதற்றத்தைத் தூண்டியதற்காக அம்னோ...

தெங்கு சாப்ருல் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியிலிருந்து விலகினார்!

ஷா ஆலாம் : தற்போது முதலீடு, வாணிப, தொழில் துறை அமைச்சராகப் பதவி வகித்துவரும் தெங்கு சாப்ருல் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் அந்தப் பதவிக்கு...

சாஹிட் ஹாமிடி அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருக்கிறார்

கோலாலம்பூர்: துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பணிக்குத் திரும்புவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனைப்படி தற்போது ஓய்வில் இருக்கிறார். புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் அகமட்...

முகமட் இசா மீண்டும் அம்னோவில் இணைந்தார் – சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவாரா?

சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரும் அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ முகமட் இசா மீண்டும் அம்னோவில் இணைந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தலில்...

பாஸ் கட்சியில் இணையப் போகும் அம்னோ தலைவர்கள் யார்?

கோலாலம்பூர் : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், அம்னோவிலிருந்து கணிசமான அளவில் முக்கியத் தலைவர்கள் விலகி பெர்சாத்து அல்லது பாஸ் கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, அம்னோவில் இருந்து விலக்கப்பட்டு...