Home தேர்தல்-14 டாக்டர் சுப்ரா பத்திரிக்கையாளர் சந்திப்பு!

டாக்டர் சுப்ரா பத்திரிக்கையாளர் சந்திப்பு!

1576
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இன்று புதன்கிழமை பிற்பகலில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கின்றார். அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பு கீழ்க்காணும் வகையில் நடைபெறும்:

நாள் : 16 மே 2018 புதன்கிழமை

நேரம்: மாலை 4.00 மணி

இடம்: மஇகா தலைமையகம், எண்: 1, ஜாலான் ரஹ்மாட், கோலாலம்பூர்

இன்று மஇகா மத்திய செயலவைக் கூட்டமும் நடைபெறுகின்றது.