Home தேர்தல்-14 மலேசியாவின் 7-வது பிரதமராகப் பதவியேற்றார் துன் மகாதீர்! தேர்தல்-14நாடு மலேசியாவின் 7-வது பிரதமராகப் பதவியேற்றார் துன் மகாதீர்! May 10, 2018 1293 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் – மலேசியாவின் 7-வது பிரதமராக துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று வியாழக்கிழமை இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் முகமட் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார். படம்: நன்றி எப்எம்டி