Home தேர்தல்-14 நஜிப்-ரோஸ்மா இந்தோனிசியா செல்கின்றனர்

நஜிப்-ரோஸ்மா இந்தோனிசியா செல்கின்றனர்

1657
0
SHARE
Ad
நஜிப் – ரோஸ்மா கோப்புப் படம்

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோரும் நாளை சனிக்கிழமை அதிகாலை தனி விமானத்தில் இந்தோனிசியா செல்கின்றனர் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இரண்டு நாள் ஓய்வுக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் நாடு திரும்புவர் என நஜிப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.