Home நாடு நோன்புப் பெருநாளுக்கு முன்பாக பிரிம் தொகை விநியோகம் – குவான் எங் அறிவிப்பு

நோன்புப் பெருநாளுக்கு முன்பாக பிரிம் தொகை விநியோகம் – குவான் எங் அறிவிப்பு

1022
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பின்தங்கிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் பிரிம் உதவித் தொகை ஜூன் மாதத்தில் நோன்புப் பெருநாளுக்கு முன்பாக விநியோகிக்கப்பட பிரதமர் துன் மகாதீர் அனுமதி அளித்தார் என நிதி அமைச்சர் லிம் குவான் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் இனி புதிய பெயரில் அமுலாக்கப்படும் என்றும் குவான் எங் அறிவித்திருக்கிறார்.

பிரிம் உதவித் தொகை குறித்த மற்ற விவரங்கள் அடுத்த வாரத்தில் விரிவாக அறிவிக்கப்படும் என்றும் குவான் எங் தெரிவித்திருக்கிறார்.