Home Photo News நரேந்திர மோடி இந்தோனிசிய வருகை (படக் காட்சிகள்)

நரேந்திர மோடி இந்தோனிசிய வருகை (படக் காட்சிகள்)

1117
0
SHARE
Ad

ஜாகர்த்தா – கடந்த மே 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் இந்தோனிசியாவுக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோவைச் சந்தித்ததோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்தியாவுக்கு வரும் இந்தோனிசியர்களுக்கு கட்டணமின்றி 30 நாட்களுக்கான இலவச விசா வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் மோடி வெளியிட்டார்.

மோடியின் இந்தோனிசிய வருகை தொடர்பான படக் காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice

படங்கள்: நன்றி: நரேந்திர மோடி டுவிட்டர் பக்கம்