Home நாடு சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்தார் அன்வார்!

சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்தார் அன்வார்!

837
0
SHARE
Ad

ஷா ஆலாம் – நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று சிலாங்கூர் சுல்தானை அவரது அரண்மனையில் சென்று கண்டார்.

அவருடன் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.

சிலாங்கூர் அரசாங்கம் குறித்த பல விவகாரங்களை அவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

(படங்கள்: நன்றி – சிலாங்கூர் அரண்மனையின் அதிகாரத்துவ வலைத்தளம்)