Home நாடு ஆதி.இராஜகுமாரன் 16-ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி

ஆதி.இராஜகுமாரன் 16-ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி

1471
0
SHARE
Ad

Rajakumaran Photo Featureகோலாலம்பூர் – கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி காலமான நயனம் வார இதழில் ஆசிரியரும், மக்கள் ஓசை பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரனின் 16-ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 9-ஆம் தேதி மதியம் 12.00 மணியளவில் கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

நண்பர்களும், உறவினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆதி.இராஜகுமாரனின் குடும்பத்தினர் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.