Home நாடு 25 குற்றச்சாட்டுகள் – நஜிப் 3.5 மில்லியன் ரிங்கிட் பிணையில் விடுதலை

25 குற்றச்சாட்டுகள் – நஜிப் 3.5 மில்லியன் ரிங்கிட் பிணையில் விடுதலை

1051
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று பிற்பகலில் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) நஜிப் துன்ரசாக் மீது 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரினார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு 3.5 மில்லியன் ரிங்கிட் பிணை (ஜாமீன்) வழங்கப்பட்டது.

(மேலும் விவரங்கள் தொடரும்)