இந்த முறை 2018-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வுகளுக்கென பதிவு செய்து கொண்டிருப்பவர்கள் 421,706 மாணவர்கள் ஆகும். 3,308 தேர்வு மையங்களில் இந்த மாணவர்கள் தேர்வுகளை எழுதவிருக்கின்றனர். இவர்களை 33,361 அதிகாரிகள் மேற்பார்வையிட்டு கண்காணிப்பர்.
இன்று நவம்பர் 13-ஆம் தேதி தொடங்கும் எஸ்பிஎம் தேர்வுகள் டிசம்பர் 13 வரை நடைபெறும்.
எஸ்பிஎம் தேர்வுகள் குறித்த விவரங்கள் அடங்கிய பெர்னாமாவின் வரைபடத்தைக் கீழே காணலாம்:-


Comments