Home Video ரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ பட முன்னோட்டம்

ரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ பட முன்னோட்டம்

1029
0
SHARE
Ad

சென்னை: ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 12) ‘பேட்ட’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை சிறப்பாக, அவருக்கு வாழ்த்து கூறும் பாணியில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. தற்போது டுவிட்டர் பக்கத்தில் #PettaBirthdayTrEAtSER #HBDSuperstarRajinikanth எனும் ஹேஷ்டேக்குகள் இரசிகர்களால் பகிரப்பட்டு வருவதைக் காண முடிகிறது.

இம்முறை அடுத்தடுத்ததாக ரஜினியின் திரைப்படங்கள் வெளிவருவதை மக்கள் பண்டிகை போன்று கொண்டாடி வருகின்றனர். பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியீடு காண்கிறது.

ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்ட ‘பேட்ட’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை கீழே உள்ள இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice